இந்திய நகரங்களிலேயே ஆகக் கொடூரமானது சென்னை. இந்த நகரத்துக்கு வந்து இதையே தங்கள் வாழ்விடமாகக் கொண்ட எழுத்தாளர்கள் பலர் சென்னையை ஆகா ஓகோ என்று புகழ்ந்து எழுதுவதைக் கண்டு அவர்கள் மீது இரக்கம் கொண்டிருக்கிறேன். எல்லா வகையிலுமே ஆக மோசமான விஷயங்களையும் கலாச்சாரத்தையும் கொண்ட நகரம் சென்னை. இன்று காலை அவந்திகா மும்பை சென்றதும் வீட்டுக்கு வந்தேன். வீட்டில் தனியாக இருப்பது புதிய அனுபவம். அதிலும் பணிப்பெண்கள் வீட்டு வேலையை முடித்து விட்டால் நான் பாட்டுக்கு எழுத்து வேலையைப் பார்க்கலாம். நண்பர்கள் யாரும் ...
Read more
Published on June 18, 2022 03:04