என் வீட்டில் இதுவரை நான் தனியாகவே இருந்ததில்லை. காரணம், முப்பது ஆண்டுகளாக அவந்திகா வெளியூர் சென்றதில்லை. சென்ற மாதம் ஒரு வாரம் அவள் மும்பை சென்ற போது எனக்குக் கிடைக்கும் தனிமை சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். அப்படி இல்லை. காரணம், என்னை நம்பி வாழும் பத்து பூனைகள். பூனை சேவையிலேயே ஒரு வாரமும் போய் விட்டது. பணிப்பெண்ணும் இல்லாததால் முழு நேரமும் வேலை. ஆனால் இந்த முறை அவந்திகா மும்பை செல்லும் போது இரண்டு பணிப்பெண்கள் ...
Read more
Published on June 17, 2022 00:17