ஸ்வீடிஷ் ஹவுஸ் மாஃபியா எனக்கு மிகவும் பிடித்த பாப் இசைக்குழு. அவர்கள் தெ வீக் எண்டுடன் சேர்ந்து உருவாக்கிய பாடல் moth to a flame. இதன் காட்சிகள் மிக அற்புதமானவை. பெர்ஃப்யூம்: கொலைகாரனின் கதை என்ற படத்தின் கடைசிக் காட்சியில் வருவதைப் போன்ற நிர்வாண மனித உடல்கள் இப்பாடலின் சிறப்பு அம்சம். இப்பாடலை நம் ஆவணப் படக் குழுவினரின் பார்வைக்குக் கொண்டு வருகிறேன். ஒளிப்பதிவின் உச்சபட்சங்களில் ஒன்று இது. இந்த அளவுக்கு செய்ய நம்மிடம் சாதனங்கள் ...
Read more
Published on June 17, 2022 04:22