சீனி என்னை அழைத்து ஔரங்ஸேப் விழா பற்றி எழுதியதில் ஒரு சிறிய மாற்றம் செய்ய முடியுமா என்று சிவபாலன் கேட்கிறார் என்றார். சிவபாலனா, ”திருப்பூர்க்காரர்தானே? ஒரு லட்சம் கொடுத்தாரே?” என்றேன். அதில்தான் பிரச்சினையே… என்ன பிரச்சினை? அவர் திருப்பூர் இல்லை, பொள்ளாச்சி. ஓ, மாற்றி விடுகிறேன். அது மட்டுமல்ல. பின்னே? அவரைப் பற்றி நீங்கள் எழுதியதைத் தன் நண்பர்களிடமும் குடும்பத்திலும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் பெயரும் தப்பாக உள்ளது, ஊரும் தப்பாக உள்ளது. ...
Read more
Published on March 26, 2022 22:15