அமிர்தம் சூர்யா என் மீது அன்பு மிகக் கொண்டவர். என் இளவல். அதை விட முக்கியமாக, என்னைப் போலவே அல்லது அதை விட அதிகமாகவே வெகுளி. சமீபத்தில் அவர் இப்படி எழுதியிருந்தார். ”சாரு நிவேதிதாவின் எழுத்தாற்றலை புகழ்ந்து இன்னும் எவ்வளவோ எழுதியிருக்க வேண்டியவர் என்று ஆதங்கம்.காட்டினார்…” சூர்யா ஒரு நண்பரைச் சந்திக்கிறார். இலக்கியவாதிகளின் சந்திப்பில் எத்தனையோ பேசுவோம். அதையெல்லாம் நாம் நம்முடைய சொந்தக் கருத்தாக வெளியே முன்வைப்போம் என்று சொல்வதற்கு இல்லை. பல விஷயங்கள், பல அபிப்பிராயங்கள் ...
Read more
Published on March 27, 2022 02:51