டாக்டர் சந்திரமௌலி ஜாக் லண்டனின் ஒயிட் ஃபேங் நாவலை மொழியாக்கம் செய்திருக்கிறார். சர்வதேச அளவில் மிகவும் கொண்டாடப்பட்ட நாவலிது.
1906ல் வெளியான இந்நாவல் திரைப்படமாக வெளியாகி மிகுந்த வரவேற்பு பெற்றது.
டாக்டர் சந்திரமௌலி இதனைச் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.
தேசாந்திரி பதிப்பகம் சார்பில் இந்நூல் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியாகிறது
Published on December 28, 2021 03:16