விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்
[விஷ்ணுபுரம் விருந்தினர் படைப்புகளை படிக்க https://vishnupuramguests2021.wordpress.com/]விஷ்ணுபுரம் விழா 2010 முதல் நிகழ்கிறதென்றாலும் சுருதிடிவி வந்தபின்னர்தான் முறையாக அனைத்து உரைகளும் ஆவணப்படுத்தப்படுகின்றன. நவீன தொழில்நுட்பத்தின் ஒரு சாதனை. கூடுதலாக சுருதி டிவி கபிலன் அவர்களின் ஆர்வம்.
2020 விஷ்ணுபுரம் விழா பெரிதாக ஆவணப்படுத்தப்படவில்லை. ஏனென்றால் அது உள்ளறை நிகழ்வு. அபி அவர்களுக்கு விருது அளித்த 2019 விழாதான் நினைவில் பெரிதாக நின்றிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் விஷ்ணுபுரம் விழாக்கள் தொடங்கும்போது ஏற்படும் முதன்மையான கிளர்ச்சி என்பது பழைய நினைவுகள் பெருகி எழுவதுதான்
விஷ்ணுபுரம் விருது விழா 2020 உரைகள்
விஷ்ணுபுரம் விழா 2019 உரைகள் அனைத்தும்
விஷ்ணுபுரம் விழா 2018 உரைகள் அனைத்தும்
விஷ்ணுபுரம் விருது 2017 உரைகள் அனைத்தும்
விஷ்ணுபுரம் விருது விழா 2016 உரைகள் அனைத்தும்
Published on December 11, 2021 10:33