என் வயது 68. அதனால் கடவுளைத் தவிர வேறு எதற்காகவும் பயப்பட வேண்டியதில்லை, தயங்க வேண்டியதில்லை என்ற மனோபாவம் வந்துள்ளது. முன்பேயும் இப்படித்தான். இப்போது அது கொஞ்சம் வலுப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இந்தியா டுடே என் நண்பரும் என் மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பவருமான வாஸந்தி ஆசிரியர் பதவியிலிருந்து விலகி மற்றொருவர் அதன் ஆசிரியராக ஆகியிருந்த நேரம். புதிய பொறுப்பு அவருக்கு. உதவி ஆசிரியராக இருந்து ஆசிரியர் பொறுப்புக்கு வந்தவர். இப்போது தினமலரில் பணியில் ...
Read more
Published on August 31, 2021 21:35