இன்றைய நிலையில் எல்லா எழுத்தாளர்களின் – அல்லது பல எழுத்தாளர்களின் எண்ணம், ஜெயமோகனை விட அதிகம் எழுதி விட வேண்டும் என்பது. எனக்கு அந்த எண்ணமெல்லாம் கிடையாது. என்னுடைய ஒரே தலைவன் பெருமாள் முருகன்தான். அந்தத் தலைவன் புக்கரை அடைவதற்குள் நாம் அந்தப் பக்கம் தலைகாட்டி விட வேண்டும். ஆனால் இடையிடையே ஜெயமோகனின் எண்ணமும் வரும். பக்க எண்ணிக்கை பற்றி அல்ல. அவரது வாசகர் எண்ணிக்கை பற்றி. உடனேயே ஜக்கியின் எண்ணம் வந்து அதை முழுங்கி விடும். ...
Read more
Published on July 31, 2021 03:55