வணக்கம் சாரு, நான் பெங்களூரில் இருந்து இலட்சுமி நரசிம்மன் எழுதுகிறேன். நான் உங்களுடைய ஒரு இளம் வாசகன். எனக்கு ஒரு ஐயம். எனக்கு நல்ல இலக்கியத்தரம் வாய்ந்த கவிதைத் தொகுப்பு படிக்க வேண்டும் என்று ஆசை. எத்தகைய கவிதைத் தொகுப்பு என்றால், நான் மனதளவில் சோர்ந்து போய், இருக்கும்போது எனக்கு நம்பிக்கை அளித்து, உற்சாகம் ஊட்டி, இன்னும் வீரியமாக என் பணிகளைத் தொடர வைக்க வேண்டும் மற்றும் என் தனிமைக்கு மருந்து அளிக்கும் வண்ணம் அக்கவிதைகள் இருக்க ...
Read more
Published on July 27, 2021 22:15