பொருள்வெளிப் பயணம் என்ற தலைப்பில் நான் எழுதி வரும் தொடரில் இது நான்காவது கட்டுரை. ஓப்பன் பண்ணா’ !!ஒரு திரைப்பட கலைஞனாகவே நிஜத்திலும் வாழ்ந்த ஒருவனை, எழுதி இருக்கிறார்.இப்படி எளிமையாக கடந்துவிடும் சம்பவங்களின் பின்னணியை, அடி ஆழம் வரை அலசி ஆராய்ந்து தனது பாணியில் விமர்ச்சிக்கிறார்,சாரு நிவேதிதா -‘பொருள் வெளிப் பயணம்’ என்னும் தொடரில்.
www.bittalk.in
Published on July 24, 2021 06:28