இந்த விவகாரத்தை இத்தோடு விட மனமில்லாமல் என் நண்பர் ஒருவரிடம் பேசினேன். அவர் bubble wrap பேப்பர் போட்டுப் பார்சல் கட்டினால் இந்தப் பிரச்சினை இல்லை என்றார். ஆனால் டபிள் ராப் பேப்பர் சாதா பேப்பர் கட்டை விடப் பல மடங்கு செலவு அதிகம். சரி. ஏற்கனவே பதிப்பகங்கள் லாபம் இல்லாமல் நடக்கின்றன. புத்தகம் வாங்குபவர்களால் அவர்களுக்கு அநாவசிய செலவு வேண்டாம். இப்போது என்னுடைய விண்ணப்பம் என்னவென்றால், சாதா பேப்பரிலேயே கட்டுங்கள், என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். கத்தரிக்கோலால் ...
Read more
Published on July 25, 2021 01:13