வளன் அரசு என் எழுத்தில் வளர்ந்தவன். என்னை அப்பா என அழைப்பவர்களில் முதன்மையானவன். அவனுடைய பள்ளிப் பருவத்திலிருந்து அவனை நான் அறிவேன். இப்போது ஒரு நல்ல படைப்பாளியாக வளர்ந்து வருகிறான். பின்வரும் சிறுகதை என் மனதை வெகுவாகக் கவர்ந்தது. எந்த இலக்கியப் பாசாங்குகளும் இல்லாத கதை. மறக்கவே முடியாத கதை. இதில் வரும் ரெனியையும் மறக்க முடியாது. ஜெரோமையும் மறக்க முடியாது. ஜெரோம் சைத்தானின் குறியீடு எனவும் ரெனீ உன்னதங்களின் குறியீடு எனவும் புரிந்து கொள்கிறேன். ஆனால் ...
Read more
Published on July 01, 2021 10:12