நான் இப்போது எழுதுவதைப் படித்துக் கோபம் அடையாதீர். கோபம் கொண்டால் நஷ்டம் எனக்கு இல்லை. உங்கள் மீதுள்ள அன்பின் காரணமாகவே என் நேரத்தை செலவழித்து இதை எழுதுகிறேன். இது பற்றி முன்பே எழுதியிருந்தேன். இந்த விவரம் கிடைக்கும் லிங்க்கும் கொடுத்திருந்தேன். ஆனால் யாருமே – ஆம், யாருமே – இது பற்றிக் கவலைப்படாமல் நீங்கள் பாட்டுக்கு உங்கள் போக்கிலேயே சென்று கொண்டிருக்கிறீர்கள். அப்படியானால் நான் என்ன வேலையற்றவனா? ஏற்கனவே லிங்க் கொடுத்தும், வழி என்ன என்று சொல்லியும் ...
Read more
Published on July 02, 2021 06:00