இளைய தலைமுறைதான் என்னை அதிகம் படிக்கிறது. சந்தோஷம். ஆனால் படிக்கிறார்களோ இல்லையோ, பொதுவாகவே இளைய தலைமுறையிடம் ஒரு மனோபாவத்தைக் காண்கிறேன். அது, பொறுமையின்மையும் பதற்றமும் சுயநலமும். சுயநலத்தைத்தான் முதலில் போட்டிருக்க வேண்டும். அதுதான் அவர்களிடம் எல்லாவற்றையும் முந்திக் கொண்டு நிற்கிறது. நான் நான் என்ற அகந்தை. இன்று முகநூலில் காயத்ரி எழுதியிருந்த இந்தப் பதிவு நாம் எல்லோரும் படித்து மிகவும் கவலை கொள்ள வேண்டிய விஷயம். இது ஏதோ ஒரு எழுத்தாளரைப் பற்றியது அல்ல. பதிப்புத் துறை ...
Read more
Published on June 28, 2021 23:46