”உங்கள் வருத்தம் எனக்குப் புரிகிறது. ஆனால் தமிழவன் அப்படி யாருக்கு எதிராவும் அரசியல் பண்ணக் கூடியவர் அல்லதானே? அவர் ஒரு பாவம், நேர்மையானவர் என்பதே என் நம்பிக்கை. அவர் என் நண்பர், என் சொந்த ஊர்க்காரர் என்பதால் மட்டும் நான் இதைச் சொல்லவில்லை, நிஜமாகவே கவனித்ததை வைத்தே சொல்கிறேன். ஒருமுறை கூட சக எழுத்தாளர்களை உரையாடலின் போது அவர் தூஷணை செய்து நான் பார்த்ததில்லை. வெளிப்படையான மனிதர். அதனாலே நல்லவர். அத்தகையோர் தமிழில் அரிது. நான் பார்த்துள்ள ...
Read more
Published on June 26, 2021 08:37