என்னுடைய மலையாள நண்பர்கள் யாரோடும் இப்போது எனக்குத் தொடர்பு இல்லை. மாத்யமம் பத்திரிகையில் கண்ணன் இருந்தார். விஜயகுமார் குனிசேரி ஒரு அற்புதமான மனிதர். கவிஞர். கோவையில் வசித்தார். மாத்ருபூமி பத்திரிகையில் பணி புரிந்தார். நான் எப்போது கோவை சென்றாலும் என் குடி நண்பர் அவர்தான். அவருடைய மகன் என் வாசகர். விஜயகுமாருக்குத் தமிழ் நன்றாகப் படிக்கவும் பேசவும் தெரியும் என்பதால் என் எழுத்தும் நன்கு பரிச்சயம். அவரை நான் சந்திக்கும் போதெல்லாம் அவர் மகன் மாணவர். பிறகு ...
Read more
Published on June 05, 2021 21:10