நான் வாழ்க்கையில் இதுவரை காய்கறி வாங்கினதில்லை. அதனால் விலை தெரியாது. இன்று காலை தெருவில் காய் விற்பவர் பெருங்குரலில் கூவிக் கொண்டு போனார். எல்லோரும் வாங்கினார்கள். நான் முதல் மாடி. மாடியிலிருந்து கீழே முப்பது அடி இருக்கும் தெரு. இருபது அடியும் இருக்கலாம். முள்ளங்கியும் பீட்ரூட்டும் விலை கேட்டேன். பணம் கொடுத்தால் வாட்ச்மேன் வாங்கிக் கொண்டு வந்து மேலே கொடுத்து விடுவார். ஒவ்வொன்றும் அறுபது ரூபாய் என்றார் காய்கறிக்காரர். ஆ, கிலோ அறுபது ரூபாயா என்று அவரிடம் ...
Read more
Published on May 25, 2021 23:42