எனக்கு ஒரு தந்தை கடிதம் எழுதினார். ”நானும் என் மனைவியும் எங்கள் ரத்தத்தைச் சிந்தி பிள்ளையைப் படிக்க வைத்தோம். எங்கள் சக்திக்கு மீறி, எங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்து உயர் படிப்பு கொடுத்தோம். இப்போது வேலைக்குப் போய் அவன் எங்களை கவனிக்கவே இல்லை. வயதான காலத்தில் கொடும் மன உளைச்சலாக இருக்கிறது.” அந்த நீண்ட கடிதத்தின் சாரம் இது. நான் கேட்டேன், பிள்ளையைப் படிக்க வைத்ததை ”பிற்காலத்துக்கான சேமிப்பு” என்று நினைத்துச் செய்தீர்களா? அல்லது, பிள்ளையின் மீது ...
Read more
Published on May 10, 2021 04:29