Bynge.in இல் நான் எழுதி வரும் அ-காலம் தொடரை (அப்படி ஒரு தொடர் வருவது உங்களுக்குத் தெரியுமா?) கலா கௌமுதியில் மொழிபெயர்த்துப் போடலாமா என்று கலா கௌமுதியிலிருந்து தகவல் வந்தது. அதன் ஆசிரியர் என்னுடைய இருபது ஆண்டுக் கால நண்பர். சமீபத்தில் ஏழெட்டு ஆண்டுகளாகத் தொடர்பில் இல்லை. நான்தான் காரணம். பொதுவாக நான் மலையாளத்தில் வெளியிடுவதை ஏழெட்டு ஆண்டுகளாக நிறுத்தி விட்டேன். பணம் ரொம்பக் கம்மியாகத் தருகிறார்கள். ஒரு கட்டுரைக்கு ஆயிரம் ரூபாய். மாத்ரு பூமியில் மட்டும் ...
Read more
Published on April 10, 2021 03:24