நான் இன்னும் பார்க்கவில்லை சாரு. பகத் பாசில் நடிப்பைப் பார்த்துவிட்டு ஓவர் ஆக்டிங் செய்யும் நம் ஆட்களை சும்மா ஜாலியாக கிண்டல் செய்யும் பதிவு இது. அந்த ஊர் மண்ணின் ஸ்டைல் இது சாரு. மம்முட்டி மோகன்லால் என அனைவரும் சும்மா வந்துவிட்டு தான் போவார்கள். ஜோசப் என்ற படத்தில் நடித்த ஹீரோ கூட முதல் பட ஹீரோ என்பதே தெரியாமல் அசத்தியிருப்பார். நெடுமுடி வேணு கூட மிக இயல்பாக எல்லா படங்களிலும் நடிப்பார். Sex படம் ...
Read more
Published on April 08, 2021 03:22