சற்று நேரத்துக்கு முன்பு ஒரு நண்பர் எனக்கு போன் செய்தார். இதுதானே மீரா என்று ஒரு புகைப்படத்தை அனுப்பினார். மிரண்டு போனேன். சீலேவிலிருந்து நீங்கள்தான் அனுப்பினீர்கள் என்றார். சீலே பயணக் கட்டுரையின் ஆரம்ப அத்தியாயங்களை குமுதத்திலும் எழுதினேன். அதில் இந்தக் கதை விஷயங்கள் இல்லை. ஆனால் அலெஹாந்த்ரா என்னுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இருந்தது. ரொபர்த்தோ புகைப்படம் இருந்தது. மாயமான் வேட்டையில் பழைய கோணல் பக்கங்களின் சாருவைப் பார்த்தேன் என்றார். எங்கே போய் விடும்? எக்ஸைல் போன்ற ...
Read more
Published on April 01, 2021 08:33