அன்புள்ள சாரு ஐயா: தங்களின் எளிய வாசகன் நான். அரசியல் பற்றிய இந்த கேள்வி உங்களுக்கு சிரமத்தை அளித்தால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.இன்னும் நான்கு நாட்களில் தேர்தல் வர இருப்பதால் உங்கள் பதில் தமிழ் நாட்டு மக்களுக்கு ஒரு தெளிவான சிந்தனையை வழங்கும் என மிக ஆழமாக நம்புகிறேன்.முக்கியமாக உங்கள் வாசகர்களுக்கு.தாங்கள் உட்பட எல்லோரும் தங்களுக்கு விருப்பமான கட்சியை இதுவரை தேர்வு செய்து வைத்திருப்பார்கள்,பல பேர் ஒரே கட்சிக்காக வெற்றியோ தோல்வியோ தொடர்ந்து வாக்களிப்பார்கள்,அந்த ரகம் ...
Read more
Published on April 02, 2021 06:05