ஜெயமோகனின் ஓஷோ பற்றிய பேருரையில் ஓஷோ அளவுக்குப் பிரபலமான மூன்று தமிழ் எழுத்தாளர்கள் என்று கூறுகிறார். கிசுகிசுவில் நான் தான் ரொம்ப வீக். ஜெயமோகன் சொல்லும் கிசுகிசுக்களுக்கு க்ளூவே தர மாட்டார். சுத்தமாகத் தொங்கலில் நிற்கும். நான் தரும் க்ளூக்களை வைத்துக் கண்டு பிடிக்க முடியாது என்றாலும் சில அசகாய சூரர்கள் கண்டு பிடித்து விடுகிறார்கள். இப்போது ஜெயமோகன் சொன்ன மேற்படி கிசுகிசுவால் காலையிலிருந்து மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறேன். மூவரில் ஒருவரைக் கண்டு பிடிக்க முடிகிறது. அது ...
Read more
Published on March 12, 2021 22:28