நீதிக்கதை என்றால் ஒரு பக்கம் ரெண்டு பக்கம் இருக்கும். ஆனால் தருண் தேஜ்பால் எழுதிய நீதிக்கதை அறுநூறு பக்கம். பெரிய சாதனைதான். அதுவும் ஒரு நீதிக்கதையை த்ரில்லர் மாதிரி சொல்ல வேண்டுமானால் அதற்கு பயங்கரமான திறமை வேண்டும். பல வாசகர்கள் இலக்கியம் என்றால் நாட்டுக்கும் வீட்டுக்கும் நாலு நல்லதைச் சொல்ல வேண்டாமா என்றே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற எழுத்தாளர் ஜெயமோகன். ஆனால் நமக்கே நல்லது எது கெட்டது எது என்று தெரியாதபோது நம்மால் எப்படி ...
Read more
Published on March 13, 2021 02:46