இந்தக் கதைக்கு நான் a wonderful world of gems என்றுதான் தலைப்பு வைக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அதில் இரண்டு பிரச்சினைகள் இருந்தன. சீனியிடம் நான் அடிக்கடி அல்லது தினமுமே ஆங்கிலம் கலவாமல் தமிழ் எழுதுங்கள் என்று சொல்லி வருகிறேன். அல்லது சண்டை போட்டு வருகிறேன். என் எழுத்தில் பரிச்சயம் உள்ளவர்களுக்குத் தெரியும், நான் மொழித் தூய்மைவாதி அல்ல என்று. ஆனாலும் தேவையில்லாத இடங்களில் – அருமையான தமிழ் வார்த்தை இருக்கும் இடங்களில் கூட ...
Read more
Published on March 11, 2021 23:36