என் மகன் கார்த்திக் மரீன் எஞ்ஜினியர் என்பதால் அவன் போகாத நாடு இல்லை. ஆனால் அவன் வசிக்கும் ஊர் மும்பை. என்னை அடிக்கடி மும்பை வரச் சொல்லுவான். நான் மும்பைக்கே சென்று விட வேண்டும் என்பது அவன் ஆசை. அவன் வீட்டில் அல்ல. தனி விட்டில்தான். நான் அதற்கு அவனிடம் பதில் சொல்ல மாட்டேன். அவந்திகாவிடம் சொல்வேன். ”எங்காவது ஐரோப்பிய நகரிலிருந்து கொண்டோ அமெரிக்காவில் இருந்து கொண்டோ கூப்பிட்டால் இன்றைய தினமே என் ஜாகையை மாற்றிக் கொண்டு ...
Read more
Published on February 25, 2021 23:35