நான் யாருக்கும் ஒருபோதும் அறிவுரை சொல்வதில்லை. சுய அனுபவம்தான் காரணம். இருபத்தைந்து வயது வரை யாரும் எனக்கு அறிவுரை சொன்னதில்லை. குறிப்பாக என் பெற்றோர். அதற்குப் பின் யார் யாரெல்லாம் எனக்கு அறிவுரை சொல்கிறார்களோ அவர்களையெல்லாம் நான் ஒதுக்கி வைக்க ஆரம்பித்தேன். இருபத்தைந்து வயது வரை அறிவுரை சொல்லாத பெற்றோர் அதற்குப் பிறகு எனக்கு அறிவுரை சொன்னார்கள். வீடு வாங்கு. ஒரு வருடம் போய்ப் பார்க்க மாட்டேன். குடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் சில அன்பர்கள் அதிகம் குடிக்காதீர்கள் ...
Read more
Published on January 09, 2021 06:02