தேர்வுக்குப் படிப்பது போல் புதுமைப்பித்தனின் கதைகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். நாளை மறுநாள் இந்நேரம் சந்திப்பு முடிந்திருக்கும். உங்கள் அனைவரையும் அழைக்கிறேன். அதற்கான விவரங்களை இறுதியில் மீண்டும் தருகிறேன். இவ்வளவு மும்முரமான வேலைக்கு இடையில் பாலா எனக்கு ஜெயமோகனின் பதிவு ஒன்றை அனுப்பி வைத்ததைப் படித்து, படித்ததோடு நில்லாமல் அது பற்றிய ஒரு மேலதிகத் தகவலையும் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. பேசாமல் ஜெயமோகனின் பதிவை மட்டும் கொடுத்து விட்டு வேலையைப் பார்த்துக் கொண்டு போயிருக்கலாம். ஜெயமோகனே ...
Read more
Published on December 03, 2020 22:13