தமிழில் எழுத்தாளர்கள் தங்கள் சுயசரிதையை எழுதுவதற்கோ அல்லது அவர்களின் வரலாற்றை மற்றவர்கள் எழுதுவதற்கோ தோதான வாழ்க்கை அவர்களுக்கு அமைவது இல்லை. ஒரு சாதாரண மத்தியதர வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கும் ஒரு தமிழ் எழுத்தாளனின் வாழ்வில் எப்படி சுவாரசியமான திருப்பங்கள் இருக்கக் கூடும்? வாய்ப்பே இல்லை. ஆனால் விளிம்பு நிலையில் வாழும் எழுத்தாளருக்கு அது சாத்தியம். துரதிர்ஷ்டவசமாக தமிழ் எழுத்தாளர்கள் யாரும் விளிம்புநிலையில் வாழ்வது இல்லை. பட்டினி கிடந்து செத்திருக்கிறார்கள். ஆனாலும் அது விளிம்புநிலை வாழ்க்கை இல்லை. தர்மு ...
Read more
Published on December 01, 2020 03:21