நிலம் தீ நீர் வளி விசும்பென ஐந்தும் கலந்ததால் உலகம் தன் சகாக்களிடமிருந்து பிரிந்து தனிமைப்படலாயிற்று உலகவாசியான மனிதனும் தனிமை கொண்டான் தனிமை வாட்டியதால் அந்தரவாசியாய்க் கடவுளைப் படைத்தான் பசியெடுத்த கடவுளுக்குத் தன்னையே தின்னவும் கொடுத்தான் உண்டு கொழுத்த கடவுள் செய்வதற்கேதுமில்லையென இனப்பெருக்கம் செய்ய பலிகள் பெருகின சமயங்களில் கடவுளே பலியான கதைகளும் நடந்தன பசி கொண்ட சிங்கமொன்று சின்னஞ்சிறு மான்குட்டியை வாஞ்சையுடன் நக்கிக் கொடுத்தது *** மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில ...
Read more
Published on November 15, 2020 22:32