ஒரு கள ஆய்வுக்காகக் கண்ணம்மாப்பேட்டை சுடுகாட்டுக்குச் சென்றிருந்தபோது பாதியெரிந்த பிரேதத்தைப் புசித்துக் கொண்டிருந்த மனித சாயலிலிருந்த ஒரு உருவத்தைப் பார்த்து நீ கடவுளா மனிதனா எனக் கேட்டேன் சைத்தான் என்றது உருவம் எந்த ஊர் என்றால் அந்தரவாசி என்றது அதோடு விடாமல் என்னோடு கூடவே வந்தது வாயெல்லாம் வழிந்த குருதியைக் கழுவிக் கொள் எனச் சொல்லி என் பையிலிருந்த வாட்டர் பாட்டிலைக் கொடுத்தேன் சுத்தப்படுத்திக் கொண்ட சைத்தான் என்ன வரம் வேண்டும் கேள் என்றது ஆகா உன்னைத்தான் ...
Read more
Published on November 15, 2020 22:41