ஸூம் மூலமாக வடக்கு கேரலினா மாநிலத்தில் உள்ள ஷார்லட் நகரத் தமிழ்ச் சங்கம் ஒருங்கிணக்கும் வாசகர் சந்திப்பில் பேச இருக்கிறேன். அறிமுக உரை ஐந்து நிமிடம் இருக்கும். அடுத்து என்னுடைய உரை ஒரு மணி நேரம். கொண்டதும் கொடுத்ததும் என்பது தலைப்பு. அதைத் தொடர்ந்து அரை மணி நேரம் கலந்துரையாடல். இந்திய நேரம் இரவு ஒன்பது மணி. வரும் ஞாயிற்றுக் கிழமை. 8.11.2020. அமெரிக்க நேரம் 10.30 AM EST. 300 பேர் வரை கலந்து கொள்ளலாம் ...
Read more
Published on November 06, 2020 00:52