நான் தில்லியில் இருந்த 1978-1990 கால கட்டத்தில் பல அரிதான நாடகங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவற்றைப் பற்றி அவ்வப்போது விரிவாக எழுதியும் இருக்கிறேன். கலைகளிலேயே ஆக இளமையானதும், எல்லா கலைகளின் சாத்தியப்பாடுகளையும் தன்னில் உள்வாங்கிக் கொண்டதுமான சினிமாதான் மக்கள் மனதை மிகவும் ஈர்க்கக்கூடியது என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் எனக்கு அதில் சந்தேகம் உண்டு. கலைகளிலேயே மக்கள் மனதை மிகவும் அதிகமாக பாதிக்கக் கூடியது நாடகம்தான் என்பது என் கருத்து. நாடகம் என்பது ஒரு சிறிய ...
Read more
Published on October 04, 2020 23:46