ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் மாபெரும் விலைகுறைப்பு நேற்றோடு முடிவுக்கு வருவதாக இருந்தது. அதனால் ராம்ஜியோடு பேசினேன். அக்டோபர் ஐந்து வரை இந்தப் பெரும் விலைகுறைப்பை நீட்டிக்க முடியுமா என்று கேட்டேன். அவரும் உடனடியாகச் சம்மதித்தார். உடனே என் தளத்தில் அறிவிக்கிறேன் என்றேன். ஆனால் அறிவிக்க மறந்து விட்டேன். காரணம், நான் என்ன எழுதுகிறேனோ அதைக் கொஞ்சம் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று நினைப்பேன். இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. கோட்ஸேயாக வாழ முடியாது. ஆனால் காந்தியாக வாழ்ந்தால் ...
Read more
Published on October 01, 2020 20:36