பொதுவாக என் பயணக் கதைகளை நாவலோடு இணைத்து விடுவது வழக்கம். என் பாரிஸ் பயணம் ராஸ லீலாவில் உள்ளது. மற்ற இமாலயப் பயணம் கொஞ்சமாய் எக்ஸைலில் உள்ளது. ஆனால் துருக்கி பயணத்தை அப்படிச் செய்யவில்லை. தனியாகவே அந்திமழையில் தொடராக எழுதினேன். மிக அதிகம் பேரால் வாசிக்கப்பட்ட நூல் அது. அது பற்றி அக்னி பிரஸாந்த் தன் முகநூலில் பின்வருமாறு எழுதியிருக்கிறார். அவருக்கு என் நன்றி. நிலவு தேயாத தேசம் நான் படித்த முதல் பயண நூல். மேலும் ...
Read more
Published on September 21, 2020 07:42