இன்னும் இந்த வணிக எழுத்து விஷயம் கையை விடாது போல் தெரிகிறது. சுஜாதாவைப் பற்றிய ஒரு முக்கிய விஷயம் சுஜாதா ரசிகர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. சுஜாதாவுக்கு அது வசதியாக மறந்து போய் இருக்கும். காரணம், புகழ் என்பது மிகப் பெரிய போதை. அதை அடித்துக் கொள்ள வேறு எந்த போதையும் இல்லை. சுஜாதா மறந்து போன, அவரது ரசிகர்களுக்குத் தெரியவே தெரியாத விஷயம் என்னவென்றால், கணையாழியில் எழுதிக் கொண்டிருந்த சுஜாதா வேறு; வணிகப் பத்திரிகைகளில் எழுதிக் ...
Read more
Published on September 21, 2020 01:44