சிங்கப்பூர் இன்னொரு சந்திப்பு

சென்றமுறை என்னை வீட்டில் சந்திக்கமுடியாத நண்பர்கள் இன்னொரு சந்திப்பைப்பற்றிக் கேட்டிருந்தார்கள்.  ஆர்வமுள்ள நண்பர்களை என் வீட்டில் வரும் ஞாயிற்றுக்கிழமை [4 -9-2016] அன்று சந்திக்கலாமென நினைக்கிறேன்.


வரவிரும்பும் நண்பர்கள் jeyamohan.writer@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு எழுதலாம். முன்பு வந்தவர்களும் வரலாம்


 


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 31, 2016 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.