சாரு நிவேதிதா's Blog, page 49

January 22, 2025

Further Reading: புருஷன், சாரு, சி. மணி

அராத்துவின் புருஷன் படித்துக்கொண்டு இருக்கிறேன். நூற்றைம்பது பக்கங்கள் தாண்டியுள்ளேன். நூறு பக்கங்களைத் தாண்டியுவுடன் ஒளியின் வேகத்தில் செல்கிறது. அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளில் ஒவ்வொரு கட்டுரை முடிவிலும் Further reading என்று மேலும் சில கட்டுரைகளைப் படிக்க இணைப்பு கொடுத்திருப்பார்கள் (bibliography அல்ல). இந்தச் சிறுகுறிப்பை further reading-ஆக அணுக வேண்டுகிறேன். புருஷன் வெளியீட்டு விழாவில் சாருவின் உரையை அராத்து டிவியில் நேற்று பார்த்தேன். சாருவை ஒவ்வொரு முறை படிக்கும்போதும், பேசும்போதும் புதியதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளலாம். மன நோய் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 22, 2025 04:59

ஓர் எதிர்வினை: ரூபா ஸ்ரீ

Men who are Ambi in home and Anniyan for outside are the masters of manipulative behaviour… Because most of the men from all the generation believe that manipulation is the key to escape from all the mistakes that they do for their own pleasure (which includes double standard affairs, exploitation of their partners [mentally, physically ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 22, 2025 04:45

January 21, 2025

தரமான தாம்பத்திய வாழ்வுக்கான கையேடு (வயது வந்த ஆண்களுக்கு மட்டும்!)

இந்தப் பதிவை பெண்கள் படிக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  இதில் நான் சொல்லப் போகும் ஆலோசனைகள் கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத அரிய உண்மைகள் என்பதால் இதற்கான கட்டணத்தை நன்கொடையாகவோ சந்தாவாகவோ எனக்கு அனுப்பி வைக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.  இல்லாவிட்டால் இது எதுவும் பலிக்காமல் போய் விடக் கூடிய அபாயம் இருக்கிறது. 1.நீங்கள் சுமார் பதின்மூன்று வயதிலிருந்து பாலியல் தளங்களைப் பார்த்து கரமைதுனம் செய்யப் பழகியிருப்பீர்கள். இப்போது இருபத்தெட்டு வயதில் திருமணம் முடித்த பிறகு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 21, 2025 21:45

January 20, 2025

கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலையாதீர்…

புத்தக விழாவில் ஒரு நண்பரைச் சந்தித்தேன். வயது இருபத்து மூன்று. அவருக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே சளியும் இருமலுமாக இருந்திருக்கிறது. நான் சித்த மருத்துவர் பாஸ்கரன் பற்றி எழுதியிருந்ததைப் படித்து விட்டு அவரிடம் சென்றிருக்கிறார். பாஸ்கரனின் மருந்தில் ஒரே மாதத்தில் அவருடைய நீண்ட காலப் பிரச்சினை சரியாகி விட்டது என்றார். சரியாகி மூன்று மாதம் ஆகிறது, திரும்ப வரவே இல்லை என்று மேலும் சொன்னார். அவருடைய மனைவிக்கு அவர் வயதுக்கு வந்த நாள் முதல் குருதிப்போக்கு நாட்களில் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 20, 2025 23:56

ரௌத்ரம் பழகு… (கொஞ்சம் சேர்த்திருக்கிறேன், மீண்டும் வாசித்துப் பாருங்கள்)

திடீரென்று ஜெயசீலன் என்னை அழைத்தார்.  நீண்ட கால நண்பர்.  அவர் ஒரு யூட்யூப் சேனல் தொடங்கப் போகிறார். அதன் முதல் உரையாடலாக நானும் ஷோபா சக்தியும் பேச வேண்டும் என்பது அவரது விருப்பம்.  அப்படிப் பேசினால் அந்த உரையாடலை நிச்சயம் ஒரு லட்சம் பேர் பார்ப்பார்கள்.  சந்தேகமே இல்லை.  “ஜெயசீலன், நான் உங்களுக்கு ஒரு வாட்ஸப் மெஸேஜ் அனுப்புகிறேன்.  அதைப் படித்து விட்டு அழையுங்கள்” என்றேன்.  அவருக்கு நான் அனுப்பிய மெஸேஜ் இதுதான்: “நான் ‘இளம்’ எழுத்தாளராக ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 20, 2025 04:26

ரௌத்ரம் பழகு

திடீரென்று ஜெயசீலன் என்னை அழைத்தார்.  நீண்ட கால நண்பர்.  அவர் ஒரு யூட்யூப் சேனல் தொடங்கப் போகிறார். அதன் முதல் உரையாடலாக நானும் ஷோபா சக்தியும் பேச வேண்டும் என்பது அவரது விருப்பம்.  அப்படிப் பேசினால் அந்த உரையாடலை நிச்சயம் ஒரு லட்சம் பேர் பார்ப்பார்கள்.  சந்தேகமே இல்லை.  “ஜெயசீலன், நான் உங்களுக்கு ஒரு வாட்ஸப் மெஸேஜ் அனுப்புகிறேன்.  அதைப் படித்து விட்டு அழையுங்கள்” என்றேன்.  அவருக்கு நான் அனுப்பிய மெஸேஜ் இதுதான்: “நான் ‘இளம்’ எழுத்தாளராக ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 20, 2025 04:26

January 19, 2025

அந்தோனின் ஆர்த்தோ: ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்

மேற்கண்ட நாடகம் மலையாள மொழிபெயர்ப்பில் வெளிவருகிறது. மொழிபெயர்ப்பு ரியாஸ் முஹம்மது. பொதுவாக என் மொழிபெயர்ப்பாளர்கள் யாருமே புத்தகத்தை மொழிபெயர்த்து முடிக்கும் வரை என்னைத் தொடர்பு கொள்ள மாட்டார்கள். மொழிபெயர்ப்பு முடிந்த பிறகு அது எனக்கும் பதிப்பாளருக்கும் போய் விடும். ஏதாவது தவறு இருந்தால் நான் பதிப்பாளருக்குத்தான் எழுத வேண்டி வரும். ரியாஸிடம் எனக்குப் பிடித்தது என்னவென்றால், அவர் தினந்தோறும் எனக்கு ஃபோன் செய்து சந்தேகங்களைக் கேட்டுக் கொள்வார். அவர் எனக்கு இறைவன் தந்த வரம். அந்தோனின் ஆர்த்தோ ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 19, 2025 20:49

கோமாளி ஆக்குதல்: அராத்து

தமிழ்நாட்டில் ஒரு நோய் இருக்கிறது. எதிராளியை, தன் கருத்துக்கு, ரசனைக்கு ஒவ்வாவதவர்களைக் கோமாளி ஆக்குவது. அரசியல், சமூகம், சினிமா, இலக்கியம் என அனைத்திலும் இந்த நோய் பரவியிருக்கிறது. ஏன் தமிழ்நாட்டில் எனச் சொல்கிறேன் என்றால், எல்லோரும் இதைச் செய்கிறார்கள். உதாரணத்திற்கு திமுக ஒருவரை கோமாளியாகச் சித்தரிக்கிறது எனில், பதிலுக்கு எதிர்த்தரப்பு ஸ்டாலின் வாய் தவறதுலாகப் பேசிய விடியோவை பரப்பு பரப்பு எனப் பரப்பி அவரை கோமாளியாகச் சித்தரிக்கிறது. திமுக, அதிமுக இரண்டும் விஜயகாந்தை கோமாளியாகச் சித்தரித்தது நினைவிருக்கலாம். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 19, 2025 19:54

என்னா சார் டல்லா இருக்கீங்க? (இன்னொருவர் தொடர்கிறார்)

இந்த அடையாறு காந்தி நகர் வீட்டுக்குக் குடிபெயர்ந்து மூணு நாலு மாதம் ஆகியிருக்கும். பழைய சாந்தோம் வீட்டின் தொடர்பு விடவில்லை.  அங்கே வளரும் பத்து பூனைகளுக்குமான உணவு போய்க்கொண்டுதான் இருக்கிறது.  உணவு இடும் வேலை அந்தக் குடியிருப்பில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் அந்தோனியினுடையது.  அதற்கும் அவருக்கு உரிய ஊதியம் கொடுத்து விடுகிறேன்.  எல்லாம் அவந்திகா மூலம் நடக்கிறது.  பணம் கொடுப்பது மட்டுமே நான். இரண்டு தினங்களுக்கு முன்பு அந்தோனி என் வீட்டுக்கு வந்தார், பொங்கல் பணம் வாங்குவதற்காக. ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 19, 2025 08:05

கண்களுக்குக் கீழே தொங்கிய பை – சிறுகதை

ப்ரியா என் வாசகி. ஐஐடியில் படித்தவள்.  அமெரிக்காவில் ஜாகை.  வேலைக்குப் போக வேண்டாம் என்று சொல்லி விட்டார் கணவர்.  கணவரும் ஐஐடி.  ஆனால் தங்க மெடல் வாங்கியவர்.  ப்ரியாவின் மாமியாரும் வீட்டோடு இருக்கிறார்.  மணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன.  ப்ரியாவின் வயது இருபத்தைந்துக்குள் இருக்கும்.  காதல் மணம் இல்லை.  பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம்.  ”நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன், இல்லாவிட்டால் எனக்குப் பைத்தியம் பிடித்து விடும், பைத்தியமாக அலைவதை விட செத்துப் போவது ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 19, 2025 05:59

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.