சாரு நிவேதிதா's Blog, page 213

April 10, 2021

எழுத்தாளர்களுக்கு ஓர் ஆன்மீகப் பயிற்சி…

bynge.in நண்பர்கள் ஒரு புதுமை செய்கிறார்கள். எந்தெந்த எழுத்தாளர்களின் தொடரை எத்தனை பேர் படித்திருக்கிறார்கள் என்ற எண்ணிக்கையும் கதையோடு கூட வருகிறது. இப்போது முகநூலில் லைக் எண்ணிக்கை வருகிறது அல்லவா, அந்த மாதிரி. நான் ஏதாவது முகநூலில் எழுதினால் முப்பது லைக். அதுவே ஒரு பெண் தன் புகைப்படத்தைப் போட்டு குட்மார்னிங் ஃப்ரெண்ட்ஸ் என்று போட்டால் 2039 லைக் வருகிறது, உடனே நான் depress ஆகி விட வேண்டும். bynge.in செய்வது ரொம்ப நல்ல காரியம். இது ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 10, 2021 18:52

இருட்டு அறையில் முரட்டுக் குத்து (செக்ஸ் கதை அல்ல; துரோகக் கதை): Inspired by Hamlet

எளியவர்கள் பற்றி அராத்து எழுதியதன் தொடர்ச்சி இது. அராத்து எழுதியது ஒரு சமூகவியல் cum அரசியல் ஆய்வு முடிவு. நமக்கு இரண்டு இயலுமே கொஞ்சம் அலர்ஜி. ஆனாலும் கஷ்டப்பட்டு அவர் என்ன சொல்ல வருகிறார் என்று பார்த்தால், மேட்டர் சிம்பிள். எளியவன் என்றால் கஞ்சிக்கு இல்லாதவன் என்று அர்த்தம் அல்ல. மூளை காஞ்சவன் எளியவன். அவன் அம்பானியாகவும் இருக்கலாம். அய்யம்பேட்டை அய்யாசாமியாகவும் இருக்கலாம். அப்படி ஒரு எளியவர் சமீபத்தில் என்னை முதுகில் குத்திய கதை அராத்து, காயத்ரி, ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 10, 2021 18:41

கலா கௌமுதியில் மீண்டும்…

Bynge.in இல் நான் எழுதி வரும் அ-காலம் தொடரை (அப்படி ஒரு தொடர் வருவது உங்களுக்குத் தெரியுமா?) கலா கௌமுதியில் மொழிபெயர்த்துப் போடலாமா என்று கலா கௌமுதியிலிருந்து தகவல் வந்தது.  அதன் ஆசிரியர் என்னுடைய இருபது ஆண்டுக் கால நண்பர்.  சமீபத்தில் ஏழெட்டு ஆண்டுகளாகத் தொடர்பில் இல்லை.  நான்தான் காரணம். பொதுவாக நான் மலையாளத்தில் வெளியிடுவதை ஏழெட்டு ஆண்டுகளாக நிறுத்தி விட்டேன்.  பணம் ரொம்பக் கம்மியாகத் தருகிறார்கள்.  ஒரு கட்டுரைக்கு ஆயிரம் ரூபாய்.  மாத்ரு பூமியில் மட்டும் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 10, 2021 03:24

வயதும் புத்தியும்

நேற்று எழுதிய சிறிய குறிப்பில் கடைசியில் இப்படி எழுதியிருந்தேன். ”என் கட்டுரைத் தொகுதிகளை இன்னும் விரிவாக வாசித்தீர்களானால் இந்தக் கேள்வியே எழாது.  உங்கள் வயது இருபத்தைந்துக்குள் இருக்க வேண்டும்.  சரியா?   வயதைக் கண்டு பிடித்தது உங்கள் கேள்வியினால் அல்ல. உங்கள் மெயில் ஐடியை வைத்து. சுமார் இருபது வயது இளைஞர்கள்தான் இப்படிப்பட்ட ஐடி வைத்துப் பார்க்கிறேன்.” முதலில் இருபத்தைந்து என்று எழுதி விட்டு, பிறகு, அதுவே அதிகம் என்று தோன்றி இருபது என்று இன்னொரு வாக்கியத்தைச் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 10, 2021 02:56

April 9, 2021

அளவுகோல்கள்

அன்புள்ள சாரு அவ‌ர்க‌ளுக்கு, உங்கள் இலக்கிய அளவுகோல்கள் மற்றும் சினிமா அளவுகோல்கள் என்னவாக இருக்கும் என்று அவ்வப்போது நான் யோசிப்பதுண்டு. நீங்கள் சில படைப்புகளை குப்பை என்றும் சில படைப்புகளை அற்புதம் என்றும் சிலாகிப்பீர்கள். எப்படி சில படைப்புகளை குப்பை என்றும் அற்புதம் என்றும் மதிப்பிடுகிறீர்கள். சொன்னால் நன்றாக இருக்கும்.  இப்படிக்கு உங்கள் வாசகன்,  தினேஷ்  அன்புள்ள தினேஷ், நேற்று காலையிலிருந்து தியாகராஜாவுக்காகப் பதினாறாம் பதினேழாம் நூற்றாண்டு எழுத்துகளைப் படித்துக் கொண்டிருந்த நிலையில் உங்கள் இந்தக் கடிதம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 09, 2021 09:04

April 8, 2021

இவளே, என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய்?

இப்போலாம் என்ன பாராவோட ரொம்ப க்ளோஸ் போல இருக்கு? இந்த கொரோனா காலத்துல என்ன க்ளோஸ்?  கொரோனாவே எல்லாத்தையும் க்ளோஸ் பண்ணிக்கிட்டு இருக்கு, நீங்க வேறே… இல்ல.  கவனிச்சுக்கிட்டுத்தான் வர்றேன்.  பழக வேணாம்னு சொல்லல.  அவரும் நல்ல மாதிரிதான்.  ஆனா உங்களோட ராசி என்னன்னா நீங்க யாரோட க்ளோஸா ஆனாலும் அவங்க பிறகு உங்களுக்கு எதிரியா மாறிட்றாங்க.  பாருங்க, நீங்கதானே சொன்னீங்க, வெளி ரங்கராஜன் தன் வாழ்நாளிலேயே திட்டி எழுதின ஆள் நீங்கதான்னு… அதனால சொல்றேன்.  சேச்சே. ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 08, 2021 21:48

ஜோஜி – ஃபஹத் ஃபாஸில்

நான் இன்னும் பார்க்கவில்லை சாரு. பகத் பாசில் நடிப்பைப் பார்த்துவிட்டு ஓவர் ஆக்டிங் செய்யும் நம் ஆட்களை சும்மா ஜாலியாக கிண்டல் செய்யும் பதிவு இது. அந்த ஊர் மண்ணின் ஸ்டைல் இது சாரு. மம்முட்டி மோகன்லால் என அனைவரும் சும்மா வந்துவிட்டு தான் போவார்கள். ஜோசப் என்ற படத்தில் நடித்த ஹீரோ கூட முதல் பட ஹீரோ என்பதே தெரியாமல் அசத்தியிருப்பார். நெடுமுடி வேணு கூட மிக இயல்பாக எல்லா படங்களிலும் நடிப்பார். Sex படம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 08, 2021 03:22

மதுவுக்கு இருந்த அவப்பெயரை நீக்கிய கதை…

பொதுவாக காதலில் ஆண்தான் நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று பெண்ணிடம் கேட்பார்கள்.  உலக வழக்கமே அதுதான்.  ஆனால் என் விஷயத்தில் அது உல்ட்டாவாக நடந்தது.  அவந்திகாதான் கேட்டாள்.  நான் சொன்னேன், ”வேண்டாம், ஏனென்றால் நான் தண்ணி அடிப்பேன், நீயோ தண்ணி அடிப்பது பஞ்சமா பாவம் என்று நினைப்பவள்;  ஒத்து வராது.  மேலும், நான் எக்காரணம் கொண்டும் தண்ணி அடிப்பதை எக்காலத்திலும் நிறுத்துவதாகவும் இல்லை” என்றேன்.  எல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை.  அவளும் அதெல்லாம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 08, 2021 00:44

April 7, 2021

ஜோஜி

காலையிலிருந்து பத்து மணி வரை எழுத்தும் படிப்புமாக இருக்கும் நிலையில் இடையில் ஏதேனும் ஒரு அரை மணி நேரம் சினிமாவுக்கோ இசைக்கோ ஒதுக்குவேன்.  நாவல் முடியும் வரை இரவு ராணுவ ஒழுங்குடன் பத்து மணிக்குப் படுக்கைக்குச் செல்வது நடக்காது.  பன்னிரண்டு கூட ஆகும்.  அந்தத் தருணத்தின் ஓட்டத்தை விட்டால் அது பிறகு கிடைப்பது கடினம்.  ஆனால் பன்னிரண்டுக்குப் படுத்தால் காலை என் வசம் இல்லை.  ஆறு மணிக்குத்தான் எழுந்து கொள்ள முடியும்.  ஆறு மணி நேர உறக்கம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 07, 2021 22:49

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.