Poorna Rajaraman's Reviews > A Thousand Splendid Suns

A Thousand Splendid Suns by Khaled Hosseini
Rate this book
Clear rating

by
1601299
's review
Sep 30, 10

Read in September, 2010

I started reading this book yesterday evening, and was unable to put it down. It was really splendid to travel in time and space to Afganistan's lands and its history. ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு வாக்கியமும் அர்த்தம் பொதிந்தவை. தனக்கு தவறான உறவில் பிறந்த பெண்ணை ஒப்புக்கொள்ளாத அப்கன் தகப்பன் நாவலின் இறுதியில் 'எதற்காக உன்னை ஒப்புக் கொள்ள பயந்தேன்?! இந்த உலகத்துக்காகவா? போருக்கு நடுவில் இதெல்லாம் எவ்வளவு அர்த்தமற்றதாக தெரிகிறது ?' என்பது ஒரு பெரிய அடி!

போரால் துவண்டு போய்க் கொண்டே இருக்கும் ஒரு நாட்டிலிருந்து இப்படி ஒரு அற்புத இலக்கியப் படைப்பா ?

இந்தப் புத்தகத்தில் லைலாவின் அப்பா சொல்வது போன்ற கடலோர கலிபோர்னியாவில் வந்து நிலை கொள்கிறது 'the kite runner'.

ஒன்றுமில்லாமல், சதா போரில் சிதைந்து கொண்டிருக்கும் சொந்த நாட்டிற்கு ஓடி வந்து உதவ வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் லைலாவைப் பார்க்கும்போது நான் இந்த வாழ்வில் உருப்படியாக ஒன்றுமே செய்யவில்லை என்ற எண்ணம் வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை!
Likeflag

Sign into Goodreads to see if any of your friends have read A Thousand Splendid Suns.
Sign In »

No comments have been added yet.