Goodreads helps you keep track of books you want to read.
Start by marking “தண்ணீர் தேசம் [Thanneer Desam]” as Want to Read:
தண்ணீர் தேசம் [Thanneer Desam]
Enlarge cover
Rate this book
Clear rating

தண்ணீர் தேசம் [Thanneer Desam]

4.19 of 5 stars 4.19  ·  rating details  ·  478 ratings  ·  41 reviews
தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அறிவியல் உண்மைகள் இப்புத்தகத்தில் எளிய கவிதை நடையில் விவரிக்கப் பட்டுள்ளன.
இக் கதையின் கதாநாயகன் கலைவண்ணன், நாயகி தமிழ்ரோஜா. கலைவண்ணன் ஒரு புரட்சிகரமான பத்திரிகை நிருபராகவும், தமிழ்ரோஜா ஒரு பணக்கார குடும்பத்து பெண
...more
Paperback, 303 pages
Published January 1997 by Surya Literature (first published June 1996)
more details... edit details

Friend Reviews

To see what your friends thought of this book, please sign up.

Reader Q&A

Be the first to ask a question about தண்ணீர் தேசம் [Thanneer Desam]

Community Reviews

(showing 1-30 of 1,643)
filter  |  sort: default (?)  |  rating details
கிராமத்தான் சரவணன்
கவிதை நடையில் தமிழில் புதிதாய் அழகாக கோர்க்கப்பட்ட ஒரு சுவாரசியமான புதினம்.

தென்றலாகத் தொடங்கி புயலாய் முடிகையில்
படபடப்பின் உச்சத்தில்
பெங்களூரிலும் எனக்கு
புழுக்கம் எடுத்தது உண்மைதான்.

படித்த ஒவ்வொரு பத்தியிலும் - கதையைப்
படமாகக் கண்முன்னே ஓட்டுகிறார் - கவிப்
பேரரசு, காதல் கவிமுரசு.
Shiva Chidambaram
காதலிக்கிறது சுலபம். காதலிக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம். பெண்களுக்கு அப்பறம் அதை செய்ய கூடியவர்கள் கவிஞர்கள் மட்டும் தான். அந்த வகையில் என்னைக் காதல் கொள்ள வைத்த காவியம். கடல் மேல் காதல். "வாசிக்கக் கிடைக்காத வரலாறுகளைத் தின்று செறித்து நின்று சிரிக்கும் நிஜம்". அடடா!
Avinash Sankar
வைரமுத்து அவர்களின் ஒரு வித்தியாசமான நாவல் கவிதை நடையில் ஒரு நாவல். இது போன்று கவிதை நடையில் ஒரு நாவலும் படித்ததில்லை. விஞ்ஞானம்,காதல்,மனித உணர்வுகள், சமுகம் என அனைத்தும் எழுதமுடிகிறது வைரமுத்துவால். நாவலில் வரும் ஒவ்வொரு வரியும் அழகானவை.


"தன்மேல் விழும் மண்ணைச் சோதனை என்று சொன்னதுண்டா விதை?"

"இயற்கை தாலாட்டினால் இந்தக் கடல் இவர்களுக்குத் - தொட்டில், இயற்கை தள்ளிவிட்டால் இந்த கடல் - கல்லறை"

"வாழ்வைக் கற்பனை செய். சாவைக் கற்பனை செய்யாதே..."

"உழைக்காதவன் கையில் தங்கமும் அழுக்கு. உழைப்பவன் கையில் அ
...more
Anantharaja
கடலைப் பற்றிய அறிவியல் பார்வையும் காதல் பார்வையும் கலந்த வரிகள் அருமை
Udhayt
Frankly speak,When i purchased this book,I thought that i did mistake. I dint open this for few months.Today morning i don't have any other option to read. Just i opened to it and start to read. Then i realized that I couldn't move away from this book without finishing it off. Vairamuthtu is great. We can imagine the story while reading.Its really incomparable with any books which i have read. Very very interesting one and good writing.

"Ini-TAMILukku Maranam illai" -nice lines.

"TAMILukku mattum
...more
Prasanna Venkataraman
This is my fav book from my fav writer Vairamuthu. Could feel the power of tamil in his words...
Mehala Kannu
One of the best books I've ever read ...
Nadiya
Totally amazing.
Shyam Sundar
தண்ணீர் தேசம்!!

அண்மையில் வாசித்து வியந்த புத்தகமே கவிஞர் வைரமுத்துவின் தண்ணீர் தேசம். இது நான் வாசித்த இரண்டாவது வைரமுத்துவின் புத்தகம் .

மூன்று நாட்களில் பூமியில் இருந்து கொண்டே
கடல் பயணம் சென்று வந்த நினைவு!

அந்த தேசம்

உவமைகளின் தேசம்

கற்பனை நதிகள் பல கலந்த தேசம்

வாழ்க்கையின் நியாய அநியாயங்களை
வேரறுத்த தேசம்

ஆக்சிஜெனுடன் நம்பிக்கையையும்
சுவாசித்தால் மரணத்தையும் வென்று விடலாம்
என பாடம் நடத்திய தேசம்

அனைவரும் வாழ்வதற்காக ஓரமாக ஒதுங்கி வாழும்
ஒதுக்கப்பட்டு வாழும் ஒராயிரம் கோடி கடலோர மக்களின்
வாழ்க்க
...more
Manoj Prabhakar
தண்ணீர் தேத்திற்கு ஒரு நான்கு மணிநேரம் பயணித்து சற்றுமுன்தான் கரைசேர்ந்தேன். இன்னமும் வைரமுத்துவின் கவிதைப்படகில் மிதந்துகொண்டே இருப்பதைப்போலவே உள்ளது.
Asha
Apr 02, 2014 Asha rated it 5 of 5 stars
Recommends it for: beginners
This is the book which brought out my love for reading thamizh..
Brilliant mix of science, love, and thamizh by vairamuthu!!!
Jeevagan
Descriptive poetry... very beautifully explains sea life and nice mixes it with a love story. Compulsive page turner.
Vijay Ravi
கவிதை நடையில் ஓர் விஞ்ஞான கதை...
நான் அதிக புத்தகங்கள் படித்ததில்லை..
இதுவரை நான் படித்த புத்தகங்களில் என் நெஞ்சை தொட்ட கதை.. இது முதல் புத்தகம்..!!
Indu Rupi
vaalkaila evlllo kashtam vandhalum idha padicha nammbikai varum!!!!
Saranya
Jul 07, 2014 Saranya added it
Shelves: u
because i like kavithdais of vairamuthu sir
Lakshmi
Oct 27, 2014 Lakshmi is currently reading it
it is good nice i love it
Arvind Srinivasan
It was good , first poetic way of telling story. Since I have heard many songs of vairamuthu felt some of them having been already used there. No less very good attempt and very different as well. More of a philoshopical book than a story book
Peramanathan
Awesomatic
Dineshsanth
இந்நூலை மூன்றாவது தடவையாய் வாசிக்கின்றேன்.முதல் இரு தடவையும்
சில தடங்கல்களால் முழுமையாய் வாசிக்க முடியவில்லை.
காதலையும் கண்ணீரையும் கலந்து கவிதை வடிவில் ஒரு நாவல்.
அதில் இடையிடையே மசாலாப் பொடியாய் சுவை சேர்க்கும் அறிவியற் தகவல்கள்.சில தகவல்களில் தவறிருந்தாலும் நல்லதோர் முயற்சி.
பிடித்த வரிகளை அடிக்கோடிட்டு களைத்துப் போய்விட்டேன்.
கவிப்பேரரசின் யாகம் வரங்களை வாரி வழங்கியிருக்கின்றது.
பிறகென்ன படித்து இன்புறலாமே.
Anand
This book "Thanneer Desam" written by Vairamuthu really gives intellectual touch with science n romance. realy great read for me. It was interesting with facts thru out the book and kept turning the pages just like tht. Felt love with vairamuthu s lines.
Pandiaraj
புரட்சியுடன் நெய்த காதல் படைப்பு ... ஆகா எத்தனை வர்ணிப்புகள், புரட்சியையும் வார்த்தையால் கட்டியணைத்துவிட்டார்.
Senthil Ramesh
Very inspiring. It gives you hope to survive in the worst situation of your lives. Vairamuthu's words add to the already gripping story. Must read for all Varimuthu fans.
Ferti Rose
Jun 08, 2012 Ferti Rose rated it 5 of 5 stars
Recommended to Ferti by: my friend johnson
very sweet to read and in tis book we can find many gk.....this book said " love can give the brave as well as beuti of the water, ect ect,,,,,
Sudarolikannan
A good romantic story with a poetic touch...Good thing about this story is,it is not just love,there are much more to read...
Krishna
Such a great portrait in a poetric way.. can't simply classified as novel or story or poem.. it is a mix of all..
Ram
Excellent. the author has experienced the oceans and you experience the oceans in this work.
Mani
a gripping storyline till the last page with scientific facts. vairamuthu stands out.
« previous 1 3 4 5 6 7 8 9 54 55 next »
There are no discussion topics on this book yet. Be the first to start one »
  • சிவகாமியின் சபதம் [Sivagamiyin Sabatham]
  • என் இனிய இயந்திரா  [En Iniya Iyandhira]
  • பாரதியார் கவிதைகள் [Bharathiyar Kavidhaigal]
  • ஜே ஜே சில குறிப்புகள்
  • உடையார், #2 [Udayar]
  • ஏழாம் உலகம்
  • வேங்கையின் மைந்தன் [Vengaiyin Maindhan]
  • வந்தார்கள் வென்றார்கள் [Vandhargal Vendrargal]
1350913
Vairamuthu was born to Ramaswamythevar and Angammal of Mettur in a middle class family. When he was four, the village gave way to Vaigai Dam and the family moved to Vadugapatti village, a farming community in Theni near Periyakulam.
The ambience of the village is said to have inspired him to write poems.According to him, Tamil and Rationalist movements of the sixties stimulated his poetic zeal. The
...more
More about Vairamuthu...
கள்ளிக்காட்டு இதிகாசம் [Kallikaattu Ithigaasam] கருவாச்சி காவியம் [Karuvachi Kaviyam] மூன்றாம் உலகப் போர் [Moondram ulaga por] பெய்யெனப் பெய்யும் மழை [Peiyena Peiyum Mazhai] வில்லோடு வா நிலவே [Villodu Vaa Nilave ]

Share This Book