Goodreads helps you keep track of books you want to read.
Start by marking “குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை” as Want to Read:
குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை
Enlarge cover
Rate this book
Clear rating
Open Preview

குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை

3.5  ·  Rating Details ·  2 Ratings  ·  1 Review
வட்டார வழக்கு வார்த்தைகளை உச்சரிப்புத்தொனி மாறாமல் எழுத்தில் வார்க்கும் மிகச் சிலரில் குறிப்பிடத்தக்கவர் ம.காமுத்துரை. விகடன் மட்டும் அல்லாது இன்னும் பல இதழ்களில் இவருடைய சிறுகதைகளைப் படிக்கிறபோதெல்லாம், ‘கிராமத்து மனிதர்களிடத்தில் இவர் எப்படியெல்லாம் ஊடுருவிப் போயிருக்கிறார்’ என்பதே என் ஆச்சர்யமாக இருக்கும். நுணுக்கமோ நூதனமோ அறியாத கிராமங்களின் வெள்ளந்தித்தனத்தை ...more
More Details... edit details

Friend Reviews

To see what your friends thought of this book, please sign up.

Reader Q&A

Be the first to ask a question about குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை

This book is not yet featured on Listopia. Add this book to your favorite list »

Community Reviews

(showing 1-7)
filter  |  sort: default (?)  |  Rating Details
Sudharsan Haribaskar
Dec 18, 2013 Sudharsan Haribaskar rated it really liked it
ம.காமுததுரை அவரகளின எழுததில நான படிககும முதல புததகம இது. அயயயயோ மதுரையா வடடாரமா என முதலில பயநத நான.. பினபு இபபடியொரு மதுரையை நாம பாரதததேயிலலையே’ என ஆசசரியபடவைததது...!! அடடகாசமான கிராமிய மணம கமழும வரணனை + வெளளநதியான கதை மாநதரகள என நிசசயமாய ஒரு நலல வாசிபபனுபவம தரும நூல...!!

இநத நூலை வாஙக : https://www.nhm.in/shop/100-00-0001-4...



...more
Diréctor Krish
Diréctor Krish rated it liked it
Feb 10, 2016
Pham Thai
Pham Thai marked it as to-read
Dec 17, 2013
Vengatesh TR
Vengatesh TR marked it as to-read
Dec 17, 2013
Guru Guru
Guru Guru marked it as to-read
Dec 20, 2013
Annadurai Ponnuchamy
Annadurai Ponnuchamy marked it as to-read
Sep 05, 2014
There are no discussion topics on this book yet. Be the first to start one »

Share This Book