Goodreads helps you keep track of books you want to read.
Start by marking “24 ரூபாய் தீவு [24 Roopai Theevu]” as Want to Read:
24 ரூபாய் தீவு [24 Roopai Theevu]
Enlarge cover
Rate this book
Clear rating
Open Preview

24 ரூபாய் தீவு [24 Roopai Theevu]

3.47  ·  Rating Details ·  129 Ratings  ·  13 Reviews
கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் டைரி ஒரு பத்திரிக்கை நிருபருக்குக் கிடைக்கிறது. அந்த டைரியை உரிமை கொண்டாடி ஒவ்வொருவரும் நிருபரைத் தேடி வருகின்றனர். டைரியில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன, அதன் மர்மத்தைத் துலக்கும் கதை
Paperback, 100 pages
Published 2000 by விசா பப்ளிகேஷன்ஸ்
More Details... edit details

Friend Reviews

To see what your friends thought of this book, please sign up.

Reader Q&A

Be the first to ask a question about 24 ரூபாய் தீவு [24 Roopai Theevu]

Community Reviews

(showing 1-30)
filter  |  sort: default (?)  |  Rating Details
Raja Subramanian
I recall that this thriller by Sujatha appeared in the weekly mag called "Kumudam" in the early 1990's. I am really happy that Visa Publications is keeping the titles of Sujatha alive.

24 Rupai Theevu (24 Rupees Island) is a real page turner (if one can read Tamil fast enough). The story begins with Gopinath a fiery, ambitious politician and a Minister in TN trying to unseat the reigning Chief Minister and get to that position. A young girl called Lathangi talks to Viswanth, a reporter in a Tamil
...more
Rammohan G
Jan 15, 2013 Rammohan G rated it liked it
ஓர அபபாவி நிருபனின வாழககையில யதேசசையாக இடறுகிறது ஓர அழகுபபெணணின சடலமும, ஷோககுக கவிதைகள
எழுதிய டயரியும நொடி நாழிகை கணணுககுத தெனபடடு காணாமல போன டயரின காரணமாகவே விறுவிறுபபாகிறது. ஆடடம, அடி உதை ரததம தொடஙகி அரசியல கரஙகள ஆடடுவிககும மாயசசுழலில சிககி அலலலபடுகிறான. அநத நிருபன, கணணுககுத தெரியாத எதிரிகளால பநதாடபபடும நிருபனின அவஸதைகள, வலிகள, வேதனைகள நடுவே உணமைகளை சளைககாமல தேடும அவனது விடாபபிடியான போராடடததை விவரிககும '24 ரூபாய தீவு ' ஒரு ஜெட வேகககதை.
...more
Dineshsanth
Sep 24, 2015 Dineshsanth rated it really liked it
Shelves: novels
கொலை செய்யப்பட்ட பெண் ஒருத்தியின் டயறி ஒரு நிருபரிடம் கிடைக்கின்றது.அதனை சற்று நேரத்தில் தொலைத்துவிட்ட நிருபனுக்கும் அந்த டயறியைத் தேடி அலையும் கும்பலிற்குமிடயையேயான போராட்டத்தை சுவாரசியமாகச் சொல்லியிருப்பார் சுஜாதா.இடையிலேயே குற்றவாளி யார் என்று ஊகிக்க கூடியதாக இருப்பதனால் ஏற்படும் தொய்வை கணேஷ்-வசந்தின் வருகை தவிர்த்து விடுகின்றது.பிற்பகுதியில் கணேஷ்-வசந்த் கதையைப் புரட்டிப் போடுவார்கள் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் எஞ்சியது.பெரும்பாலான சுஜாதாவின் நாவல்களைப் போல இந்நாவலின் கிளைமாக்சும் ...more
Sudharshan
Jul 27, 2013 Sudharshan rated it liked it
ஒரு நிருபன் வாழ்க்கையில் எதிர்பாராமல் நிகழும் நிகழ்வுகள் , அதன் விளைவால் ஏற்பட்ட அரசியல் தலையீடுகள் அவன் வாழ்க்கையை எப்படி மாற்றிப் போடுகிறது என்பதை சுவாரசியம் குன்றாமல் சொல்லியிருக்கிறார். எதிரியை இலகுவாக ஊகித்துவிட முடிகிறது. கணேஷ் வசந்த் இறுதியாக ஒரு சில காட்சிகளில் தான் வருகிறார்கள். ஒரு சில காட்சிகளில் வந்தாலும் அவர்கள் ஸ்டைலே தனி தான். 'அரிச்சந்திரனை நினைத்துக்கொண்டேன். கையாலாகதவர்களின் ஹீரோ' - சுஜாதா(24 ரூபாய் தீவு)
Avanthika
Mar 02, 2014 Avanthika rated it liked it
கணேஷ்- வசந்த் கூட்டணி இருந்தாலும் சுஜாதா எழுதியதில் சற்று சுமாரான புத்தகம். கவி காதல் செய்யும் அரசியல்வாதியும், ஏதோ ஒரு சுழலில் சிக்கி மாட்டிகொண்ட நிருபனும் என்று எதிர்பாக்காத வகையில் கதை பயணித்தாலும் முடிவுகள் யுகிக்கும்படி அமைந்தது தோய்வாக உள்ளது !
Karthik
Nov 04, 2015 Karthik rated it really liked it
This novel holds only loose plot. Though characters are brought out well, but basic plot is not that much strong. But the style of writing makes the readers to read the novel till the last chapter. For this reason, this book is somewhat a good choice for timepass.
Harish Sankar
Brilliant, Brilliantly written.
Finished in 2 Hours.
Sujatha's most fast paced express novel I have read yet.
No big twist ending, though which is a huge surprise, given Sujatha standards.
But it doesn't take anything away with the way the story is woven.
Srikanth R
Jun 02, 2015 Srikanth R rated it really liked it
A blitzkrieg paced page turner with a perfect climax.. short and power packed.. a perfect recipe for a feature film..
Saravana
Feb 22, 2013 Saravana rated it really liked it
Shelves: suspense
வில்லன் யாருன்னு ஈசியா கண்டுபிடிக்கமுடியுது. அந்த சஸ்பென்ஸ் உடைஞ்சாலும், கணேஷ்-வசந்த் என்ட்ரி ஆனதும் கொஞ்சம் த்ரில்லிங்க இருந்தது. ஆனால் கணேஷ்-வசந்த் வருவது விசுவை பெயில் எடுக்கமட்டும்தான்.
Pechi
Apr 23, 2016 Pechi rated it it was ok
Nothing special, Nothing clever, Nothing funny, Nothing Sujatha about this.

Huge disappointment. Cannot understand why this is popular than some of his better works.
Shatheesh
Oct 09, 2012 Shatheesh rated it liked it
A nice thriller with lots of "Q"s that pop up within you. No use of Ganesh/Vasanth to their sharpness. The ending is rather blunt!
Supratheesh Thiyagarajan
Please don't expect a good story from this. Read if you woukd like to enjoy sujatha's way of writing.
Vinoth
Vinoth rated it really liked it
Feb 07, 2014
Nivedha
Nivedha rated it liked it
Mar 19, 2016
Seenivasan Rengasamy
Seenivasan Rengasamy rated it really liked it
Jul 09, 2012
Padmashree S
Padmashree S rated it liked it
Nov 30, 2014
Megha
Megha rated it liked it
Jan 21, 2015
Ishwarya
Ishwarya rated it really liked it
Oct 06, 2016
Banu chitra
Banu chitra rated it liked it
Jul 02, 2014
Sakthi Kumaran
Sakthi Kumaran rated it really liked it
Oct 12, 2016
Vignesh
Vignesh rated it it was amazing
Nov 20, 2012
Rajasekar Durairaj
Rajasekar Durairaj rated it liked it
Feb 01, 2013
Kumaran Kugathasan
Kumaran Kugathasan rated it it was ok
Jun 13, 2015
Karthikeyan
Karthikeyan rated it liked it
Aug 31, 2016
Sahana
Sahana rated it really liked it
Feb 23, 2016
Sundar
Sundar rated it liked it
Oct 09, 2013
Mohan R
Mohan R rated it really liked it
Feb 03, 2015
Avinash Sankar
Avinash Sankar rated it liked it
Jul 04, 2013
« previous 1 3 4 5 next »
There are no discussion topics on this book yet. Be the first to start one »
 • Enge Brahmanan
 • விஷ்ணுபுரம்
 • மோகமுள் [Moga Mul]
 • உப பாண்டவம் [Uba pandavam]
 • நிலமெல்லாம் ரத்தம் [Nilamellam Raththam]
 • பெய்யெனப் பெய்யும் மழை [Peiyena Peiyum Mazhai]
 • தண்ணீர் [Thanneer]
 • Zero Degree
 • இவன்தான் பாலா
 • ராஜீவ் கொலை வழக்கு (Rajiv Kolai Vazhakku)
 • மனிதனுக்குள் ஒரு மிருகம் [Manithanukkul Oru Mirugam]
 • Kalki's Parthiban Kanavu - Dream of Parthiban
 • Arthamulla Hindu Matham -- Volume I
 • பாரதியார் கவிதைகள் [Bharathiyar Kavidhaigal]
 • ஜே ஜே சில குறிப்புகள்
4966282
Sujatha (Tamil: சுஜாதா) was the pseudonym of the Tamil writer S. Rangarajan, author of over 100 novels, 250 short stories, ten books on science, ten stage plays, and a slim volume of poems. He was one of the most popular writers in Tamil literature, and a regular contributor to topical columns in Tamil periodicals such as Ananda Vikatan, Kumudam and Kalki. He had a wide readership, and served for ...more
More about சுஜாதா [Sujatha]...

Share This Book